Saturday, 19 March 2011

ழ பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

ழ பதிப்பகத்தில் இருந்து வரும் வாரம் நான்கு புதிய புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்..

1. சாமானியனின் கதை, ஆசிரியர் திரு.உலகநாதன் அவர்கள்.

2. வீணையடி நீ எனக்கு, ஆசிரியர் திரு.உலகநாதன் அவர்கள்.

3.பணம், ஆசிரியர், திரு.கே.ஆர்.பி.செந்தில்

4. கொத்து பரோட்டா, திரு.சங்கர் நாரயண் (கேபிள் சங்கர்)

எங்களது முந்தைய படைப்பான ‘சங்கர் நாராயண்’ அவரகள் எழுதிய “மீண்டும் ஒரு காதல் கதை” க்கு நீங்கள் தந்த அதே ஆதரவை இந்த படைப்புகளுக்கும் தருமாறு வேண்டுகோள் வைக்கிறோம்..






8 comments:

Unknown said...

எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

கொ.பு. தலைவரோட படம்...:-)))) ம்ம்ம்ம்..

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

பரிசல்காரன் said...

மூவருக்கும் வாழ்த்துகள்!

மரா said...

வாழ்த்துக்கள் பாஸ்.

Ashwin Ji said...

இந்த வலைப்பூவில் எங்கேயும், பதிப்பகத்தின் முகவரி, தொலைபேசி நெம்பர் என்று எந்த விவரமுமே இல்லையே. மிகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பதிப்பு பற்றிய செய்திகளைப் பரப்புவது ரகசியக் காப்புறுதி ஏதேனும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?
ப்ரோஃபைலிலும் காணோம். :((((

Unknown said...

அஸ்வின்ஜி நேற்றுதான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தளம் இது. அதனால் updates விரைவில்

vasu balaji said...

வாழ்த்துகள்

Post a Comment